;
Athirady Tamil News

புனித ஹஜ் பெருநாள் 22 ஆம் திகதி..!!

0

முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாள் ​ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

துல் ஹஜ் மாதத்திற்கான பிறை நேற்று மாலை காணப்பட்டதை அடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் பெருநான் தினத்தை அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*