;
Athirady Tamil News

வெலிகட சிறைச்சாலையில் மோதல் – இருவருக்கு காயம்..!!

0

வெலிகட சிறைச்சாலையின் கூரையில் ஏறி இன்று (13) காலை முதல் ஆர்ப்பாட்டம் செய்த பெண்களுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு கோரிய இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் தற்போதும் தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*