;
Athirady Tamil News

சண்டிலிப்பாய் முதியோர் சங்கத்துக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு..!!

0

சண்டிலிப்பாய் முதியோர் சங்கத்துக்கு நுளம்பு வலைகள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்

தனது 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து சண்டிலிப்பாய் முதியோர் சங்கத்துக்கு ரூ.40,000/= பெறுமதியான நுளம்பு வலைகளை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்துள்ளார்.

இன்று 13.08.2018 திங்கட்கிழமை பி.ப 02 மணியளவில் மணியளவில் முதியோர் சங்கத்தலைவர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு மேற்படி பொருட்களை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் முதியோர் சங்க நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினருடன் சண்டிலிப்பாய் பிரதேசசெயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர் சிவராஜா மற்றும் பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் முதியோர் சங்க நிர்வாகிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 6 =

*