;
Athirady Tamil News

நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் விரக்தியடைந்துள்ளேன்..!!

0

நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களை போன்று தானும் விரக்தியடைந்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று (12) பதுளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களுக்கு நல்லது நடந்திருப்பினும் அமைச்சர்களுக்கு எந்தவொரு நல்லதும் நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*