;
Athirady Tamil News

இந்தியாவின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் பலி..!!

0

பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் தங்கதார் செக்டார் வழியாக அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறி ஊடுருவலை இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்தி முறியடித்தனர்.

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் பலியானார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − seven =

*