;
Athirady Tamil News

யாழ் பல்கலையில், செஞ்சோலை படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல்..!! (படங்கள்)

0

செஞ்சோலை படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.பல்கலைகழகத்தில் நினைவு கூறப்பட்டது.

யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வில் பல்கலைகழக கல்வி சார் , சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 2 =

*