;
Athirady Tamil News

கொச்சின் நோக்கி செல்லும் விமானங்கள் இரத்து..!!

0

கட்டுநாயக்க விமான நிலையத்தின் இருந்து கொச்சின் நோக்கி பயணிக்க இருந்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சனிக்கிழமை மதியம் வரை செல்ல உள்ள அனைத்து விமானங்களுமே இரத்து செய்யப்பட்டுள்ளது.

கொச்சின் விமான நிலையத்தில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் இவ்வாறு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − thirteen =

*