;
Athirady Tamil News

கடந்த அரசாங்கம் கட்டியெழுப்பிய நாட்டை தற்போதைய அரசாங்கம் அழித்து விட்டது..!!

0

கடந்த அரசாங்கத்தின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட நாட்டை தற்போதைய அரசாங்கம் அழித்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (15) நீர்கொழும்பு பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வருவதாகவும் தன்னை அழைப்பதற்கான காரணம் எதுவென தெரியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுயாதீன குழுவாக செயற்பட்டாலும் சபாநாயகர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குவார் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − six =

*