;
Athirady Tamil News

அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கான காலம் வந்து விட்டது..!! (வீடியோ)

0

தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கான காலம் வந்து விட்டதாக கூட்டு எதிர்க்கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன.

ரூபாயின் பெறுமதி நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்து வருவதனாலும் அரசாங்கத்தை விரட்டியடிப்பதை தவிர வேறு எதனையும் செய்ய முடியாது என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (14) இடம்பெற்ற பேராசிரியர் என்.எம் பெரேராவின் 39 ஆவது நினைவு தின நிகழ்வுகளின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 3 =

*