;
Athirady Tamil News

இம்பால் இஸ்கான் கோயிலில் குண்டுவெடித்தது: 5 பேர் பலி : ஆக.16, 2006..!!

0

2006 ஆண்டு இதே நாளில் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் நகரில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தின்போது திடீரென குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பல பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் இதே நாளில் நடந்த பிற முக்கிய நிகழ்வுகள்….

• 1868 – பெருவில் 8.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் 25,000 பேர் கொல்லப்பட்டனர்.

• 1986 – இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதியும், விவேகானந்தரின் குருவுமான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மரணமடைந்தார்.

• 2005 – வெனிசுவேலாவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 160 பேர் உயிரிழந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − two =

*