;
Athirady Tamil News

அமெரிக்காவில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 155 பேர் பலி : ஆக.16, 1987..!!

0

1987 ஆம் ஆண்டு இதேநாளில் அமெரிக்காவின் மெக்சிகனில் எம்.டி-82 என்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 155 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக செசிலியா சீசான் என்ற 4-வயது குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 1 =

*