;
Athirady Tamil News

கைதடியில் தாச்சிச்சுற்றுப்போட்டி..!! (படங்கள்)

0

கைதடியில் தாச்சிச்சுற்றுப்போட்டி – வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்

கைதடி குமரநகர் சனசமூக நிலையத்தின் 62ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தென்மராட்சி ரீதியாக நடாத்தப்பட்ட தாச்சிச்சுற்றுப்போட்டிகளின் இறுதிப்போட்டி நேற்று 16.08.2018 வியாழக்கிழமை இரவு 09 மணியளவில் கைதடி குமரநகர் சனசமூக நிலைய மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற நாவற்குழி காந்தி விளையாட்டுக்கழகத்துக்கான வெற்றிக்கோப்பையை வழங்கி வைத்தார்.

நிகழ்வில் மாகாணசபை உறுப்பினருடன் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், சனசமூக நிலைய அங்கத்தவர்கள், ஊரவ்ர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 20 =

*