;
Athirady Tamil News

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது ஆக.18-1917..!!

0

1917-ஆம் ஆண்டு இதே நாளில் கிரீஸ் நாட்டின் தெசலோனிக் என்னும் நகரில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த நகரின் பெரும்பகுதி தீக்கு இரையானது. இதனால் சுமார் 70,000 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். இது அந்த நாட்டின் பேரழிவாக கருதப்பட்டது.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்

• 1891 – மார்டீனிக் தீவில் ஏற்பட்ட கடும் சூறாவளியினால் 700 பேர் கொல்லப்பட்டனர்.

• 1924 – பிரான்ஸ் ஜெர்மனியில் இருந்து தனது படைகளைத் திரும்ப அழைத்தது.

• 1950 – பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜூலியன் லாஹூட் படுகொலை செய்யப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*