;
Athirady Tamil News

சந்நிதியில் தங்கியிருந்து- வழிபட்ட நபர் உயிரிழப்பு..!!

0

வடமராட்சி தொண்டைமானாறு சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவுக்குச் சென்ற நபர், இன்று காலை திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 3 நாள்களாக ஆலயத்தில் தங்கியிருந்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

வடமராட்சி இமையாணன் பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மந்திகை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 9 =

*