;
Athirady Tamil News

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி..!! (படங்கள்)

0

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த வெள்ளிழக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்கள் (லப்ரி அஹமட்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*