;
Athirady Tamil News

கோவில்புதுக்குளம் மஹாவிஷ்னு விளையாட்டு கழகத்திற்கு புதிய விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு ..!! (படங்கள்)

0

கோவில்புதுக்குளம் மஹாவிஷ்னு விளையாட்டு கழகத்திற்கு புதியவிழையாட்டு மைதானம் இன்றயதினம் திறந்து வைக்கப்பட்டது.

கோவில்புதுக்குளம் மகாவிஷ்னு விளையாட்டுகழகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக நகரசபையின்”முன்னாள் உபநகரபிதாவும் நகரசபைஉறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் முயற்சியில் பொதுஅமைப்புக்களின் அனுசரனையுடனும்.அப்பகுதியில் உள்ள இரண்டு ஏக்கர்காணிபெறப்பட்டு புணரமைப்பு செய்யப்பட்டு இன்றயதினம் வைபரீதியாக கழகத்திற்குகொடுக்கபட்டதுடன் விளையாட்டு நிகழ்வுகளும் ஆரம்பித்துவைக்கபட்டன.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் உபநகரபிதாவும் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் கலந்துகொண்டு மைதானத்தை கையழித்திருந்தார்.

கௌரவவிருந்தினராக நெல்சன் பவுண்டேசன் சார்பாக சுரேஸ்,கிராமசேவகர் ,சசிதரன்,சிறப்பு விருந்தினர்களாக நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் மஹாவிஷ்னு அறக்கட்டளையின் தலைவர் சிவசுப்பிரமணியம் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் .கேசவன் தொழிலதிபர் இரட்னசோதி.கிராமஅபிவிருத்தி சங்கதலைவரும் ஓய்வுநிலை அதிபருமான விஸ்வலிங்கம் ,மற்றும் விளையாட்டு வீரர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + one =

*