;
Athirady Tamil News

மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு..!!

0

பரணஅம்பலம கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திக்கேவிட்ட, தல்துவ பகுதியில் கடலுக்கு சென்று காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திக்கேவிட்ட, தல்துவ பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − seventeen =

*