;
Athirady Tamil News

சட்டவிரோதமாக பீடி இலைகளை கொண்டு வந்து மூவர் கைது..!!

0

சுமார் 130 இலட்சம் ருபா பெறுமதியான பீடி செய்வதற்காக பயன்படுத்தப்படும் புகையிலை வகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடப்பெயர்வு பொருட்களை கொண்டு வருவது போன்று அவற்றை கடத்தி வந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.

தொட்டலங்க சுங்க பிரிவில் நடத்தப்பட்ட தேடுதலின் போது கௌ்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பீடி இலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுமார் 14 டொன் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − 6 =

*