;
Athirady Tamil News

மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சந்திர ராஜபக்ஷ காலமானார்..!!

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சந்தர ராஜபக்ஷ சற்றுமுன்னர் காலமானார்.

ஆறு மாத காலமாக நோய் நிலைமையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று தனது 70 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 14 =

*