;
Athirady Tamil News

நான்கு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது..!!

0

அண்மையில் நடந்த 4 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 11 =

*