;
Athirady Tamil News

சுயகௌரவத்துடனும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அழைப்பு..!!

0

ஏழைகளுக்கும் வறிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய அவசியத்தை ஹஜ் பெருநாள் வலியுறுத்துகின்றது எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எதிர்கால சந்ததியினரின் நலன்கருதி சுயகௌரவத்துடனும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 9 =

*