;
Athirady Tamil News

கிளிநொச்சி கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் திறப்பு..!! (படங்கள்)

0

கிளிநொச்சி கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் இன்று கடற்தொழில் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது

கிளிநொச்சி கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் இன்று கடற்தொழில் அமைச்சர் காமினி விஜித் விஜயமுனிசொய்சா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகம் அமைச்சின் 30 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் அமைச்சர், அமைச்சின் செயலாளர், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 2 =

*