;
Athirady Tamil News

மேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990..!!

0

மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் மாதம் 3-ந்தேதி ஒன்றாக இணைவதாக 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி முடிவெடுத்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியினர் லண்டன் மீது குண்டு வீச்சை ஆரம்பித்தனர். * 1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று இங்கிலாந்தில் பாடசாலை ஒன்றின் மேல் வீழ்ந்ததில் 61 பேர் பலியானார்கள் * 1948 – ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன. * 1952 – அரபு லீக் அமைக்கப்பட்டது.

* 1966 – லூனார் ஆர்பிட்டர் 1 முதன் முதலாக சந்திரனின் சுற்றுவட்டத்தில் இருந்து எடுத்த பூமியின் படங்களை லூனார் ஆர்பிட்டர் 1 அனுப்பியது. * 1973 – இண்டெல்சாற் தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது. * 1975 – லாவோசில் கம்யூனிசப் புரட்சி வெற்றி பெற்றது. * 1990 – ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.

* 1990 – மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் 3 இணையவிருப்பதாக அறிவித்தன. * 2000 – பஹ்ரேய்னில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர். * 2006 – நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் பதவியேற்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 4 =

*