;
Athirady Tamil News

பிரான்சில் ஆந்தராக்ஸ் நோய்க்கு பலியாகும் கால்நடைகள்: தடுப்பு மருந்துக்கும் தட்டுப்பாடு..!!

0

பிரான்ஸ் கால்நடைகளுக்கு 20 வருடங்களில் இது வரை இல்லாத அளவிற்கு மோசமான ஆந்தராக்ஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட பசுக்கள் ஆடுகள் மற்றும் குதிரைகள் இது வரையில் பலியாகியுள்ள நிலையில் ஆந்தராக்ஸ் நோய்க்கான நோய் தடுப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் கிழக்கு பிரான்சின் மலைப்பாங்கான Hautes-Alpes பகுதியில் 28 பண்ணைகளில் இதுவரை இந்நோய் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலத்திலும் இறந்த விலங்குகளின் உடலிலும் நீண்ட காலத்திற்கு உயிருடன் இருக்கும் ஆந்தராக்ஸ் நோய்க்கிருமியின் ஸ்போர்கள் மூலம் இந்நோய் பரவுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 1 =

*