;
Athirady Tamil News

தமிழ்த் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டும் துண்டுப்பிரசுரம் விநியோகம்..!!

0

தமிழ்த் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டும் துண்டுப்பிரசுரம் விநியோகம்.

இது தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்பட வேண்டிய நேரம் எனும் கருத்துப்பட நேற்று கிளிநொச்சி நகர்ப்பகுதி மற்றும் தர்மபுரம் பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது

இவ் துண்டுப்பிரசுரத்தை தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் என்ற அமைப்பு விநியோகித்துள்ளது

குறித்த் துண்டுப் பிரசுரத்தில் முதலில் நாம் ஒரு தமிழ்த் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் நாம் ஒரு இணைப்பை அல்லது கூட்டணியை உருவாக்க வேண்டும் சிங்களவர்களால் ஏமாற்றப்பட்ட அரசியல்வாதிகள் தமிழர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் சிங்கள முகவர்கள் அனைவரும் ஓய்வு பெறவேண்டும்
என்ற தொனிப் பொருளில் இவ் துண்டுப் பிரசுரம் நீண்டு செல்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 12 =

*