;
Athirady Tamil News

மகத்துக்கு சூனியம் வைத்த யாஷிகா, பிக் பாஸுக்கு ஐஸ் வைத்த ஐஸ்வர்யா..!! (வீடியோ)

0

யாஷிகா மகத்துக்கு சூனியம் வைத்துவிட்டார்.

பிக் பாஸ் 2 வீட்டிற்குள் சென்ற இடத்தில் மகத்துக்கும், யாஷிகாவுக்கும் இடையே காதல் வந்துவிட்டது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இருவருக்கும் வெளியே காதலி, காதலர் உண்டு.

இந்த புதுவித காதலை பார்த்து பார்வையாளர்கள் துப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மகத்
மகத் மீது காதலில் விழுந்ததை விவரிக்கும் யாஷிகா அவரை காப்பாற்றுமாறு பார்வையாளர்களிடம் கேட்கிறார். யாஷிகாவையே எப்பொழுது விரட்டலாம் என்று இருக்கும் பார்வையாளர்களிடம் போய் அவர்களுக்கு சற்றும் பிடிக்காத மகத்தை காப்பாற்றச் சொல்லி அவருக்கு சூனியம் வைத்துவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + sixteen =

*