;
Athirady Tamil News

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி..!!

0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய டொலருக்கான விற்பனை பெறுமதி 162 ரூபா 11 சதமாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறக்குமதியாளர்கள் மத்தியில் டொலருக்கான கேள்வி அதிகரித்துள்ளமை காரணமாகவே அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் 4.7 வீதத்தால் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 5 =

*