;
Athirady Tamil News

காலமான சந்திரா ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி..!!

0

முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், காலமான இளைய சகோதரர் சந்திரா ராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுலான இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) காலை தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

மேலும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட உறவினர்களிடம் ஜனாதிபதி தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார்.

காலமான சந்திரா ராஜபக்ஷவின் இறுதிக்கிரியைகள் இன்று (25) மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + fourteen =

*