;
Athirady Tamil News

கிராம அபிவிருத்தி கூட்டம் சுன்னாகம் ஐயனார் கோவில் மண்டபத்தில்..!!

0

கிராம அபிவிருத்தி கூட்டம் நாளை காலை 9 மணிக்கு சுன்னாகம் ஐயனார் கோவில் மண்டபத்தில் இடம்பெற உள்ளது

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் கிராம ரீதியிலான வலுவூட்டல் செயற்பாடுகளை ஆரம்பித்து ஆராயும் முகமாக வலி தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கிராம சக்தி அபிவிருத்தி குழு அங்கத்தவர்களுடனான முதலாவது அங்குரார்ப்பண நிகழ்வும் கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற உள்ளது.

கிராம அபிவிருத்தி கூட்டம் நாளை காலை 9 மணிக்கு சுன்னாகம் ஐயனார் கோவில் மண்டபத்தில் இடம்பெற உள்ளது

இந்த நிகழ்வில் வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான செல்வராசா காயத்ரி,வாமதேவன் அபிராமி,தவராஜ் துவாரகன்,ரவீந்திரன் ரதீஸ்வரன் ஆகியோருடன் வட்டார பிரதிநிதிகளும்,வலிகாமம் இணைப்பாளர் திருஞான சீலன் மற்றும் கட்சியின் முக்கியத்தர்களும் கலந்து கொண்டு அபிவிருத்தி தொடர்பாக ஆராயவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + nineteen =

*