;
Athirady Tamil News

கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவ திருவிழாவின் தேர் உற்சவம்..!! (படங்கள்)

0

கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவ திருவிழாவின் தேர் உற்சவம் இன்று

கிளிநொச்சி நகரில் அமைந்திருக்கும் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவ திருவிழாவின் பத்தாம் திருவிழாவான இன்று தேர் உற்சவம் கானும் கந்தன்

அதிகாலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகரா கோஷத்தின் மத்தியில் கந்தசுவாமி அழகிய தேர் ஏறி அடியவர்களுக்கு அருள்பாளித்தார்.

கிளிநொச்சி கந்சுவாமி ஆலயத்தின் மஹோற்சவ விழா கடந்த ஏழாம்திகதி கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி 9ஆவது நாளான இன்று தேர் உற்சவம் நடைபெற்றது.

இன்று 25 ஆம் திகதி சனிக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்ற நிலையில், நாளை 26 ஆம் திகதி தீர்த்த உற்சவமும் நடைபெறவுள்ளது.

கந்தன் தேரில் ஏறி அடியவர்களுக்கு அருள் பாளித்த கந்தனின் அருள் கடாற்சம் பெற அதிக எண்ணிக்கையான பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனான பிறதட்டை செய்தல் தீ சட்டி ஏந்தி செல்லுதல் பறவைக்காவடிகள் என அடியவர்கள் தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 5 =

*