;
Athirady Tamil News

ராஜஸ்தானில் இரு திருநங்கையர் படுகொலை..!!

0

ராஜஸ்தான் மாநிலம், டோல்பூர் மாவட்டத்தில் வசித்துவந்த ராஜ்குமாரி(65), கீதா(25) ஆகியோர் இன்று தங்களது வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் படுக்கையில் பிணமாக கிடந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − three =

*