;
Athirady Tamil News

அரச தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம்..!!

0

இலங்கை அரச சேவையில் விசேட தர அதிகாரியான திருமதி யு.பி.எல்.டி. பத்திரண அரச தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (24) தகவல் திணைக்களத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இது தொடர்பான நிகழ்வில் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகமும், சட்டத்தரணியுமான சுதர்ஷன குணவர்த்தன, திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பி.வி.சி.சி. பனாவல உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 3 =

*