;
Athirady Tamil News

BIGBOSS-2 இல் போட்டியாளருக்கு பலமான அடி – மருத்துவமனையில் அனுமதி..!!

0

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பலருக்கும் தற்காலிக பொழுதுபோக்காக அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இது ஒளிப்பரப்பாகிறது.
தெலுங்கில் பிரபல நடிகர் நானி இதை தொகுத்து வழங்குகிறார். இந்த சீசன் 2 ல் Nutan Naidu என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன் எலிமினேட் ஆனார். இது பலருக்கும் எதிர்பாராத பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

ஆனால் மக்களின் முடிவால் இவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார். அவர் டாஸ்க்கை எப்போதும் சிறப்பாக செய்யக்கூடியவர்.

ஆனால் சில நாட்களுக்கு முன் அவர் தலைவருக்கான டாஸ்கில் பங்கேற்ற போது தோள்பட்டை விலகியது. இதனால் காயப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிக்பாஸின் சிறப்பு மருத்துவ சிகிச்சை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அவர் வருவாரா இல்லையா என கேள்வி எழுந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 9 =

*