;
Athirady Tamil News

அப்பாவின் ஒட்டுமொத்த ரசிகர்களை தனக்கு அடிமையாக்கிய சிவகார்த்திகேயனின் மகள்!.. எத்தனை லட்சம் தெரியுமா?..!! (வீடியோ)

0

சிவகார்த்திகேயன் நடிக்க வருவதற்கு முன்பே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருப்பது நாம் அறிந்ததே.

தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டு பின் தொகுப்பாளராக மாறினார். பின் தமிழ் திரை உலகில் கதாநாயகன் ஆனார்.

தொடர்ந்து பல வெற்றி படங்களை அள்ளி தந்து ரசிகர்கள் மனிதில் இடம்பிடித்த இவர் தன் மகளுடன் சேர்ந்து கானா என்ற திரைப்படத்திற்காக பாடல் ஒன்று பாடியுள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வெளியான சிலமணிநேரத்தில் இப்பாடலை சமூக வலைத்தளங்களில் 4 லட்சம் பேரும், யூடியூப்பில் 14 லட்சம் பேரும் ரசித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*