;
Athirady Tamil News

நம் முன்னோர்கள் அந்த காலத்திலும் திருடாமல் இருக்க கண்டுபிடித்த பழமையான பொருள் என்னவென்று தெரியுமா?..!! (வீடியோ)

0

இந்த காலங்களில் திருட்டு என்பது மிகவும் சாதரணமான ஒன்றாகவே மாறிவிட்டது. திருடர்கள் எந்த வித பயம் அச்சமில்லாமலும் திருடுகிறார்கள்.

இதற்கு ஒரு காரணம் என்ன என்றால் மக்களின் விழிப்புணர்வு இல்லாததே. என்ன தான் இந்த காலத்தில் பாதுகாப்பதற்கு புது புது வகையான பூட்டுகள் வந்தாலும், அதை எளிதாக உடைத்தும் மாற்று சாவி பொருத்தியும் திருடி விடுகிறார்கள்.

ஆனால் நம் முன்னோர்கள் அன்றே யோசித்து மிகவும் பாதுகாப்பான பூட்டையும் சாவியும் தயாரித்துள்ளனர். இந்த வகையான பூட்டுகள் அதிகமாக கோவில்களில் தான் உபயோகித்து வந்தார்கள்.

இது போன்ற பூட்டு சாவி இருந்தால் எந்த திருடனாலும் எளிதில் திருட முடியாது. இதோ இந்த காணொளியில் நீங்களே பாருங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 5 =

*