;
Athirady Tamil News

புதியசட்டமுலத்தை தோட்கடிக்கபட்டமையினால் ஜானாதிபதி தமது பதவியை ராஜினாம செய்யவேண்டும்..!!

0

புதியசட்டமுலத்தை தோட்கடிக்கபட்டமையினால் நாட்டின்; ஜானாதிபதி மைத்திரீபால சிறிசேன தமது பதவியை ராஜினாம செய்யவேண்டும்

புதியசட்டமுலத்தை தோட்கடிக்கபட்டமையினால் நாட்டின்; ஜானாதிபதி மைத்திரீபால சிறிசேன தமது பதவியை ராஜினாம செய்யவேண்டும்

மஸ்கெலியாவில் இடம்பெற்றமக்கள் சந்திப்பில் மைத்திரி குனரத்ன ஆவேசம்

பாராளுமன்றில் கொண்டுவரபட்ட புதிய சட்டமுலம் தோட்கடிக்கபட்டமையினால் நாட்டின் ஜனாதிபதி மைத்திரீ பாலசிறிசேன அவர்கள் தமது பதவியினை ராஜிநாம செய்யவேண்டுமென ஜக்கிய தேசிய சுதந்திர முன்னனியின் தலைவர் மைத்திரி குனரத்ன தெரிவித்தார் 25.08.2018.சனிகிழமை மாலை மஸ்கெலியா ரோயல் மண்டபத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின்போது கலந்து கொண்டு உரையாட்டும் போதே இதனை தெரிவித்தாh;

இதன் போது மேலும் உiறாற்றிய மைத்திரீ குனரத்ன இந்த நாட்டின் ஜனாதிபதி மக்களுக்கு ஒரு வாக்குருதியை வழங்கினாh; இந்த வாக்கெடுப்பு முறையை மாற்றியமைக்க போவதாக கூறி நேற்றயதினம்(24.08.2018)பாராளுமன்றில் இடம்பெற்ற மாகாணசபைக்கான வாக்கெடுப்புமுறைமையினை கொண்டுவரபட்ட சட்டமுலத்தை ஜனாதிபதியின் கட்சியை சார்ந்த ஒருவரால் தோக்கடிக்கபட்டது இது இவ்வாறு இருக்க ஜனாதிபதியினால் மக்களுக்கு வழங்கபட்ட வாக்குருதி உடைத்தெரியபட்டுள்ளது அமைச்சர் பைஷர்முஸ்த்தப்பா சட்;டமுலத்தை கொண்டுவந்து சட்டத்திற்கு எதிராக அமைச்சர் வாக்களித்தாh; என தெரிவித்தாh;

பிரதேசசபை மற்றும் நகரசபைகள் எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் வழிநடத்தபட்டு கொண்டிருந்தது ஆனால் இன்று பிரதான கட்சிகள் அனைத்தும் அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரகட்சிஇ ஜக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் புதியமுறையிலான பிரதேசசபைகலை அறிமுக படுத்தியதில் தோல்வியை கண்டு மீண்டும் பழய வாக்கெடுப்பு முறைமைக்கு செல்லவேண்டியூள்ளது. புதிய வாக்கெடுப்பு முறைகலை கொண்டுவந்ததன் பிறகு அனைத்து அரசியல்வாதிகளும் பொதுமக்களுடைய பணத்தை கொள்ளையிடுவதிலே ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மக்கள் மீதும் இந்த நாட்டின் மீதும் எவருக்கும் அக்கரை கிடையாது அனைத்து அரசியல்வாதிகளும் தங்களுடைய பலத்தினை அதிகரித்து கொள்வதற்கான வேலையினை மாத்திரம் செய்துவருகின்றனர் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவந்து இந்த வாக்கெடுப்பு முறையை மாற்றுவதாக கூறி வழங்கிய அந்த வாக்குருதி நேரடியாக குப்பை தொட்டிக்குள் சென்றுள்ளது ஆகையால் ஜனாதிபதி அவர்களுக்கு ஒன்றை சொல்லி கொல்ல விரும்புகின்றௌம் வழங்கபட்ட வாக்குருதியினை உடைத்தெரிய வேண்டாமெனவூம் வழங்கபட்ட வாக்குருதிகலை குப்பை தொட்டியில் போடவேண்டமமெனவூம் வாழங்கபட்ட வாக்குருதியை நிறைவேற்றுங்கள் இந் நாட்டின் பதிய வாக்கெடுப்பு முறைமையை மாற்றுங்கள் எனவூம் தெரிவித்தாh;.

இன்று சரத்பொன்சேக்காவிற்கு நடந்துள்ள பிரச்சினை என்ன அவர் தற்பொழுது வேறு ஒரு நாடகத்தை ஆரம்பித்து இருக்கிறாh; சரத்பொன்சேக்கா கூறுகிறாh; விஷேட அதிரடிபடையின் உதவி பொலிஸ்மா அதிபர் லத்திப் ஒரு கொள்ளையர் என்று நான் ஒன்று சரத்பொன்சேக்காவிற்கு கூறுகின்றேன் உதவி பொலிஸ்மா அதிபர் லத்திப் என்பவர் ஜந்து சதம் கூட கொள்ளையிடாதவர் எனக்கு அவரை தனிபட்டமுறையில் தெரியூம் ஆனால் இந்த சரத் பொன்சேக்காவிற்கு என்னநடந்துள்ளது பாத்தாலே என்று சொல்லபடுகின்ற அனைவரும் பொன்சேக்காவின் பாதுகாப்பில் தான் இருக்கிறாh;கள் அந்த பாத்தாலேயை சேர்ந்தவா;கலை கைது செய்வதற்காகவே உதவி பொலிஸ்மா அதிபர் லத்திப் முயற்சிசெய்து வந்தாh; சரத்பொன்சேக்காவிற்கு ஒன்று கூறி கொள்கின்றேன் 2009ம் ஆண்டு நேவிசம்பத் என்பவரை பாதுகாப்பு செயலாளரின் காரனமாகத்தான் நேவிசம்பத் என்பவரை பொலிஸாhpடம் ஒப்படைத்தாh; இதுவரையிலும் சரத்பொன்சேக்காவின் பின்னால் இருப்பவர்கள் பாத்தாலே மற்றும் குடுவியாபாpகளுமே தயவூசெய்து இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற நல்ல உத்தியோகத்தர்கள் மீது பழிசுமத்த வேண்டமெனவூம் கேட்டுகொண்டாh; .

டி.ஜ.ஜீ.லத்திப் என்பவர் இந்நாட்டின் பொலிஸ்தினைக்களத்தின் பொலிஸ்மா அதிபராக வரகூடிய தகமையூடையவர் ஆனால் தற்பொழுது உள்ள பொலிஸமா அதிபர் ப+ஜித்த ஜயசுந்தர என்பவர் பொலிஸ் தினைக்களத்தை எவ்வாறு முன்னெடுக்கபோகிறாh; என்பதை பகல் கணவூகான்கிறாh; நாங்கள் சரத்பொன்சேக்காவை மதிக்கின்றௌம் காரனம் யூத்தத்தை நிறைவூசெய்ய உதவியாக இருந்தாh; ஆனால் தற்பொழுது சரத் பொன்சேக்கா என்பவர்தான் சட்டிகடையில் மான்போன்று காட்சியளிப்பதாக ஜக்கிய தேசிய சுதந்திர முன்னனியின் தலைவர் மைத்திரீ குனரத்தன குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − two =

*