;
Athirady Tamil News

அரச உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் யாழில் மரணம்..!!

0

ேயாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றிற்காக சென்றிருந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

தனியார் ஹோட்டலின் தங்கியிருந்த வேளை, நேற்று (25) இரவு சுகயீனம் அடைந்த நிலையில் அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சுமார் 60 வயதான குறித்த உத்தியோகத்தர் வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திலிம் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 10 =

*