;
Athirady Tamil News

வல்லரசுகளின் அதிகாரப் போராட்டத்திற்கு இலங்கை பலியாகிவிட்டது..!! (வீடியோ)

0

உலக வல்லரசுகளுக்கு இடையிலான அதிகாரப் போராட்டத்திற்கு இலங்கையும் பலியாகிவிட்டது என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிலியந்தல பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை இந்தியாவிற்கு ஒப்படைப்பதால், சில வருடங்களுக்குள் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாகும் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 18 =

*