;
Athirady Tamil News

யாழில் மோட்­டார் எறி­க­ணை­கள் மீட்­கப்­பட்­டன..!!

0

யாழ்ப்பாணம் நெல்­லி­ய­டிப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட குட­வத்தை மற்­றும் கலி­கைக்கு இடைப்­பட்ட பிர­தே­சத்­தி­லி­ருந்து 5 மோட்­டார் எறி­க­ணை­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ருக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லை­ய­டுத்து, அந்­தப் பகு­தி­யி­லுள்ள வெறும் காணி­யி­லி­ருந்து இவற்றை மீட்­டுள்­ள­னர். இது தொடர்­பில் மேல­திக விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + eight =

*