;
Athirady Tamil News

ஆர்ட்டிக் பகுதியில் உள்ள உறைநிலை ஏரிகள் உருகுவதற்கான மர்மம் கண்டுபிடிப்பு..!!

0

ஆர்ட்டிக்கின் நிலக் கீழான உறை படை உண்மையில் உறை நிலையிலேயே காணப்பட வேண்டும்.

பல இடங்களில் இப் படை 10 வருடங்களுக்கு மேலாக உறை படையாகக் காணப்பட்ட வண்ணம் உள்ளன. இதனால் இவை பச்சை இல்ல வாயுக்களைச் சிறைப்பிடிப்பதுடன், நோய்களையும் பரவ விடாமல் தடுக்கின்றது.

துரதிஷ்டவசமாக உலகின் காலநிலை மாற்றம் இவ்வகை உறை படையை பாதிக்கச் செய்கின்றது.

தற்போது இது Thermokarst Lakes எனும் இயற்கை நிகழ்வு மூலம் விரைவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இவ் ஆறுகள் ஆழ் நிலத்திலுள்ள அதிகளவான பனிக்கட்டிகள் உருகும் போது ஏற்படுகின்றன.

பனிக்கட்டியிலும் குறைவான இடத்தைப் பிடிக்கின்றது. ஆகையால் இது வேறு இடங்களிலிருந்தும் நீர் சேகரிக்கப்படுவதற்கு இடமளிக்கின்றன, உதாரணத்திற்கு மழை மற்றும் பனிப் பொழிவு.

Thermokarst lakes உருவாகும் போது அவை உறை படைகளை அடித்து உருகவைக்கின்றன.

பொதுவாக தரை சார்ந்த சூழல் தொகுதிகளில் இவ் உருகல் சில சென்ரி மீட்டர் அளவிற்கே ஏற்படுகிறது. பதிலாக இவ்வாறு புதிதாக தோன்றிய ஆறுகளுக்குக் கீழாக கடந்த 60 வருடங்களில் 15 மீட்ர்கள் வரையில் உருகல்கள் தோன்றியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*