புகைப்படத்திற்கு விசித்திரமாக போஸ் கொடுக்கும் கடல் வாழ் மிருகம்! தீயாய் பரவும் காட்சி..!! (வீடியோ)

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பது ஊடகவியலாளர்கள் மொழி.
சில விஷயங்கள் எல்லாம் நம்ம வாழ்க்கையில ஏன் நடக்குது, எதுக்கு நடக்குதுன்னு நமக்கும் தெரியாது, நம்மள சுத்தி இருக்கவங்களுக்கும் தெரியாது. அது போலதான் இந்த புகைப்பட காட்சியும்.
இதில், சிலர் புகைப்படம் எடுக்கும் போது கடல் நாய் ஒன்று விசித்திரமாக போஸ் கொடுத்துள்ளது. குறித்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.