;
Athirady Tamil News

சட்டவிரோத மின்சார பாவனையால் 110 மில்லியன் ரூபா வருமானம்..!!

0

கடந்த வருடம் மின்சாரத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்களுக்கு விதித்த தண்டப்பணங்கள் மூலம் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக்கொண்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணை பிரிவுக்கு இது போன்ற முறைப்பாடுகளை அறிவிக்க முடியம். இதற்காக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 0112 422 259.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 14 =

*