;
Athirady Tamil News

இராணுவ சின்னங்களை எந்த சந்தர்ப்பத்தில் அகற்றுவதில்லை..!! (வீடியோ)

0

வடக்கில் இராணுவ சின்னங்களை எந்த சந்தர்ப்பத்தில் அகற்றுவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (26) கம்பஹா பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கில் உள்ள சில கடும் போக்குவாதிகளின் செயற்பாடுகளே இது எனவும் இவ்வாறான கடும் போக்குடைய செயற்பாடுகளால் மக்களிக்குடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 12 =

*