;
Athirady Tamil News

ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமாக போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!!

0

புதுக்கடை பகுதியில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமாக அய்ஸ் என்ற போதைப்பொருள் 503 கிராமுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் முச்சக்கர வண்டி ஒன்றில் குறித்த போதைப்பொருளை வெல்லம்பிட்டியவிற்கு எடுத்து செல்லும் போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெல்லவத்தை குற்றவியல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர் சில மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட ரிஸ்வான் என்பவரின் உதவியாளர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*