;
Athirady Tamil News

பள்ளி சிறார்களை ஆபாசமாக படம்பிடித்த ஆசிரியை: பெற்றோர் செய்த அதிர்ச்சி செயல்..!!

0

பிரித்தானியாவில் மழலையர் பள்ளி ஆசிரியை, பள்ளி ஆபாசமாக படம்பிடித்து வைவைத்திருந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Swansea பகுதியில் செயல்பட்டு வரும் Gellionnen மழலையர் தொடக்கப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருபவர் Rhian Desouza (43). இந்த பள்ளியில் 3 முதல் 11 வயதுவரை உள்ள 187 சிறுவர்கள் படித்தது வருகின்றனர்.

சிறுவர்களை ஆபாசமாக படம்பிடித்து வைத்திருந்ததாக Rhian கடந்த ஜூலை மாதத்திற்கு முன்பு பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்

ஆனால் இதனை அறிந்திடாத சிறுவர்களின் பெற்றோர், Rhian-ற்கு உடல்நிலை சரியில்லை என நினைத்துக்கொண்டு, அவருடைய வீட்டிற்கு பூங்கொத்துகளை வாங்கி அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையில் வழக்குப்பதிவு செய்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், Rhian வைத்திருந்த புகைப்படங்கள் தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் இதற்கு முன்பு படித்து சென்ற மாணவர்களின் புகைப்படங்களுடன் ஒத்துப்போகவில்லை என்பதை கண்டறிந்தனர்

மேலும் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் வேறு எங்காவது எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்பொழுது, வழக்கினை செப்டம்பர் 18-ம் தேதிக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

Rhian-விற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவருடைய கணவர் மைக் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலை பார்க்கிறார் என்பதும், அவர் ஒரு புகைப்பட கலைஞராக இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 7 =

*