கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு: தடயங்கள் தொடர்பாக ஆராய்வு..!! (படங்கள்)

சம்பவ இடத்திற்கு வருகைதந்த குற்றத் தடகவியல் பொலிசார் மற்றும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதவான் குற்றம் நடந்த இடத்தை பார்வையிட்டதுடன் தடயங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர் குறித்த சடலம் யாருடையது என்று இன்னமும் இனம்காணப்படாததால் அடையாளம் கண்டதன் பின்னரே பிரேதப் பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. “.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன் கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு: கொலை எனச் சந்தேகம்..!! (படங்கள்) Download Nulled WordPress ThemesDownload WordPress ThemesPremium WordPress Themes … Continue reading கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு: தடயங்கள் தொடர்பாக ஆராய்வு..!! (படங்கள்)