;
Athirady Tamil News

14 வயது மாணவனுடன் பாலியல் உறவு! கால்பந்து பயிற்சியாளரின் மனைவி செய்த செயல்..!!

0

அமெரிக்காவில் 14 வயது மாணவனுடன் 6 மாதமாக உறவு வைத்துக்கொண்ட கால்பந்து பயிற்சியாளரின் மனைவி வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் Tennessee பகுதியை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் Justin (38) அப்பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் உதவி பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

அவருடைய அணியில் இருக்கும் இரண்டு மாணவர்கள், வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து அவர்கள் இரண்டு பேரையும் தன்னுடைய வீட்டிலேயே பயிற்சியாளர் தங்கவைத்துள்ளார்

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவரது மனைவி Kelsey McCarter (28), நேரம் கிடைக்கும் போதெல்லாம் 15 வயது மாணவனை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

6 மாதங்களாக ரகசியமாக நடந்து வந்த இந்த செயல், கடந்த 2015-ம் ஆண்டு Justin பார்வைக்கு செல்ல, ஆத்திரமடைந்த அவர் சம்மந்தப்பட்ட மாணவனை கால்பந்து அணியிலிருந்து நீக்கியுள்ளார்

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, Kelsey-ஐ கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், தான் செய்த தவறுகளை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் மாணாவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, Kelsey-ஐ கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், தான் செய்த தவறுகளை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் மாணாவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், குற்றவாளி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு என கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − five =

*