;
Athirady Tamil News

கிளிநொச்சியில் உயிரிழந்த யுவதியின் வீட்டிற்கு சாந்தி சிறிஸ்காந்தராஜா விஜயம்..!! (படங்கள்)

0

கிளிநொச்சியில் உயிரிழந்த யுவதியின் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள .

இன் நிலையில் இன்று முல்லைத்தீவு முறுகண்டி பகுதியில் அமைந்துள்ள குறித்த யுவதியின் வீட்டிற்கு சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா தனது துக்கத்தினை பகிர்ந்துகொண்டார்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + fifteen =

*