;
Athirady Tamil News

கிளிநொச்சியில் இறந்த பெண்ணின் உடைமைகள் சில பொலிசாரால் மீட்பு..!!

0

நேற்றையதினம் கிளிநொச்சியில் சடலமாக மீட்க்கப்பட்ட யுவதியின் உடைமைகள் சில கிளிநொச்சி பெரும் குற்றப்பிரிவு உத்தியோகத்தர்களால் இன்று பதினோரு மணியளவில் கிளிநொச்சி அம்பாள்குளத்தின் கலிங்குப் பகுதியில் இருந்து மீட்கப்படுள்ளது

அப் பகுதில் இருந்து குறித்த யுவதி அணிந்து சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான சீருடையின் மேல் சேட்டு அவருடைய தேசிய அடையாள அட்டை அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் அடையாள அட்டை மற்றும் கைப் பை என்பனவும் இதுவரை மீட்க்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி பெரும் குற்றப் பிரிவு உத்தியோகத்தர்கள் தற்பொழுது விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன் விரைவில் குற்றவாளி பிடிபடுவதற்கான சந்தர்பம் இருப்பதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

கிளிநொச்சியில் சடலமாக மீட்க்கப்பட்டவர் கழுத்து நெரித்தே கொல்லப்பட்டுள்ளர்..!!

கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு: தடயங்கள் தொடர்பாக ஆராய்வு..!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 2 =

*