;
Athirady Tamil News

தன் உயிரைக் கொடுத்து வாடிக்கையாளரைக் காப்பாற்றிய பாலியல் தொழிலாளி..!!

0

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தனது வாடிக்கையாளரின் காரைத் தாக்கி கொள்ளையடிக்க முயன்றவர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்துள்ளார் திருநங்கையான பாலியல் தொழிலாளி ஒருவர்.

Vanesa Campos (36) பூங்கா ஒன்றில் தனது வாடிக்கையாளர் ஒருவரை திருடர்களிடமிருந்து காக்கும் முயற்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவம் பாலியல் தொழிலாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கானோர் பேரணி ஒன்றை நடத்தினர்

பிரான்சில் பாலியல் தொழில் செய்வது சட்ட விரோதமானது என்பதால் பூங்கா ஒன்றில் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை சந்தித்து வந்தனர்.

அங்கு தனது வாடிக்கையாளர் ஒருவரை சந்திக்க சென்றபோது சுமார் 10 பேர் கத்திகள், தடிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் அந்த நபரின் காரை திருட முயன்றனர்.போது அவர்களை Vanesa தடுக்க முயன்றபோது ஒருவன் அவரை துப்பாக்கியால் சுட்டான்.

பிரான்சில் பாலியல் தொழில் செய்வது சட்ட விரோதமானது என்பதால் பூங்கா ஒன்றில் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை சந்தித்து வந்தனர்.

அங்கு தனது வாடிக்கையாளர் ஒருவரை சந்திக்க சென்றபோது சுமார் 10 பேர் கத்திகள், தடிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் அந்த நபரின் காரை திருட முயன்றனர்.அப்போது அவர்களை Vanesa தடுக்க முயன்றபோது ஒருவன் அவரை துப்பாக்கியால் சுட்டான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*